கன்னி ராசியினர் தவறியும் இந்த நிறங்களை பயன்படுத்தவே கூடாது: ஏன்னு தெரியுமா?

Loading… பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசிக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் மற்றும் துர்திஷ்டத்தை ஏற்படும் நிறங்கள் என வெவ்வேறாக காணப்படுகின்றது. அது குறிப்பிட்ட ராசியினரின் வாழ்வில் தாக்கம் செலுத்தும் எனவும் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் கன்னி ராசியினருக்கு துர்திஷ்டத்தை ஏற்படுத்தும் நிறங்கள் தொடர்பிலும் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம். கிரகங்களைப் போலவே, வண்ணங்களுக்கும் நம் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டவையாக காணப்படுகின்றது. நாம் குறிப்பிட்ட சில … Continue reading கன்னி ராசியினர் தவறியும் இந்த நிறங்களை பயன்படுத்தவே கூடாது: ஏன்னு தெரியுமா?